badu – Traduction en Tamoul – Dictionnaire Keybot

Spacer TTN Translation Network TTN TTN Login Deutsch English Spacer Help
Langues sources Langues cibles
Keybot 12 Résultats  www.google.li
  Maiz egiten diren galde...  
Blogak Blogger zerbitzuaren Erabilera-baldintzak edo copyright-legeak urratzen baditu, guretzat gordetzen dugu bloga kentzeko aukera. Helduentzako edukia badu, tarteko abisu-orri bat ezarriko dugu.
பிளாகரின் பயன்பாட்டு விதிமுறையை வலைப்பதிவு மீறுவதாக இருந்தால் அல்லது பதிப்புரிமைக்கு இடையூறு விளைவிப்பதாக இருந்தால், அந்த வலைப்பதிவை நீக்கும் அதிகாரம் எங்களிடம் உண்டு. இதில் வயதுவந்தோர் உள்ளடக்கம் இருந்தால், இடைநிலை எச்சரிக்கை பக்கத்தை செருகுவோம்.
  Negozioa zabaldu nahi d...  
Aurkitu nahi dituzun bezero horiek zure bila dabiltza Google-n. Bistaratu zure iragarkiak Google-n eta gure publizitate sarean, eta ordaindu jendeak iragarkian klik egiten badu soilik.
நீங்கள் தேடும் வாடிக்கையாளர்கள் Google இல் உங்களைத் தேடுகின்றனர். Google மற்றும் எங்கள் விளம்பர நெட்வொர்க்கில் உங்கள் விளம்பரங்களைக் காண்பிக்கவும், உங்கள் விளம்பரங்களை மக்கள் கிளிக் செய்தால் மட்டும் கட்டணம் செலுத்தவும்.
  Hiztegi espezializatua ...  
Ordenagailuen arteko komunikazio-bide segurua ezartzen duen teknologia. Webgune batek SSL enkriptatzea onartzen badu, webgune horretara bidalitako edo handik jasotako datuak ikusmiratzaileengandik babestuta egongo dira.
கணினிகளுக்கு இடையில் பாதுகாப்பான தகவல்தொடர்புப் பாதையை அமைக்கும் தொழில்நுட்பமாகும். இணையதளமானது SSL குறியாக்கத்தை ஆதரித்தால், அந்த இணையதளத்திற்கு அனுப்பப்படும் மற்றும் அதிலிருந்து பெறப்படும் தரவானது இணையத்தில் உள்ள ஒற்றுக்கேட்பவர்களிடமிருந்து பாதுக்காக்கப்படும்.
  Pribatutasun-gidalerroa...  
Google-k bateratze-, erosketa- edo akzio-salmenta prozesu batean parte hartzen badu, informazio pertsonalaren isilpekotasuna mantentzen jarraituko dugu eta prozesuaren eragina jasaten duten erabiltzaileei jakinarazpen bat iritsaraziko diegu informazio pertsonala transferitu edo beste pribatutasun-gidalerro batzuen menpe ezarri aurretik.
இணைத்தல், கையகப்படுத்தல் அல்லது சொத்து விற்பனை போன்றவற்றில் Google ஈடுபட்டால், தனிப்பட்ட தகவலின் நம்பகத்தன்மையைத் தொடர்ந்து உத்தரவாதமளிப்போம், தனிப்பட்டத் தகவல் பரிமாற்றுவதற்கு முன்பு அல்லது வேறு தனியுரிமைக் கொள்கைக்கு பொருளாகும் போது பாதித்தப் பயனர்களுக்கு அறிவிப்போம்.
  Ordenagailua eta gailua...  
Teknologia bera ere erabiltzen dugu norbaitek Gmail-era kaltegarria izan daitekeen edo malwarea izan dezakeen mezuren bat bidaltzen badizu, edo webgune batetik dei-tonu edo PDF fitxategi bat dirudien zerbait deskargatzera bazoaz, baina ordenagailua kalte dezakeen kode ezkutua badu.
உங்களுக்கு ஒருவர் தீங்கிழைக்கும் அல்லது தீம்பொருள் நிறைந்த செய்தியை Gmail இல் அனுப்பினால் அதை அடையாளம் காணவும் மேலும் உங்கள் கணினிக்கு தீங்கிழைக்கும் குறியீட்டை ரகசியமாக கொண்டிருக்கும் ரிங்டோன் அல்லது PDF போன்றவற்றை இணையதளத்திலிருந்து பதிவிறக்க முயற்சித்தால் உங்களை எச்சரிக்கவும் இந்தத் தொழில்நுட்பத்தையே பயன்படுத்துவோம்.
  Partekatze-kontrolak et...  
Joan Ezarpenak ataleko “Kokapena eta segurtasuna” edo “Kokapen-zerbitzuak” menura. Behin desaktibatutakoan, aplikazio edo webgune batek kokapen-informazioa atzitu nahi badu, ezarpenak aldatzeko edo informazio hori gabe jarduteko eskatuko dizu.
Android சாதனங்களில் நீங்கள் எல்லா பயன்பாடுகளுக்கும் வலைத்தளங்களுக்கும் புவி இருப்பிடங்களை முடக்கலாம். இதைச் செய்ய மெனுவிலுள்ள அமைப்புகளில் “இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு” அல்லது “ இருப்பிட சேவைகள்” என்பதற்குச் செல்க. ஒரு முறை அணைக்கப்பட்டதும், ஒரு பயன்பாடு அல்லது வலைத்தளமானது இருப்பிடத் தகவலை அணுக விரும்புகிறது என்றால், உங்கள் அமைப்புகளை மாற்றும்படி தெரிவிக்கும் அல்லது இந்த தகவல் இல்லாமலே இயங்கும்.
  Interneti buruzko oinar...  
URL bakoitzak bere IP helbidea ere badu. Zure ordenagailuari bilatzen duzun informazioa non bilatu esaten dioen zenbaki-seriea da IP helbidea. IP helbidea telefono-zenbakiaren antzekoa da; telefono-zenbaki luze eta konplexua.
ஒவ்வொரு URL உம் IP முகவரியைக் கொண்டிருக்கும். IP முகவரி என்பது எண்களின் வரிசையாகும். அது நீங்கள் தேடும் முகவரியை எங்கே கண்டறிவது என்பதைத் தெரிவிக்கும். IP முகவரியானது தொலைபேசி எண் போன்றது—நீளமானதாகவும், சிக்கலான தொலைபேசி எண் போன்றும் இருக்கும். காரணம் IP முகவரிகளானது மிகவும் கடினமானதாகவும், நினைவில்கொள்வதற்கு சற்றே சிக்கலானதாகவும் இருக்கும் என்பதால், URL உருவாக்கப்பட்டுள்ளன. Google இன் இணையதளத்திற்குச் செல்ல IP முகவரியை (45.732.34.353) உள்ளிடுவதற்குப் பதில், www.google.com என்ற URL ஐ நீங்கள் தட்டச்சு செய்யலாம்.
  Pribatutasun-gidalerroa...  
Zure Google kontua domeinu-administratzaile batek kudeatzen badu zure izenean (adibidez, Google Apps zerbitzuaren erabiltzaileen kasuan), domeinu-administratzaileek eta erabiltzaileentzako laguntza-zerbitzua eskaintzen dizun erakundeak zure Google kontuko informaziorako sarbidea izango dute (zure helbide elektronikorakoa eta bestelako datuetarakoa barne).
உங்கள் Google கணக்கு களத்தின் நிர்வாகியால் (எடுத்துக்காட்டாக, Google Apps பயனர்களுக்காக) உங்களுக்காக நிர்வகிக்கப்பட்டால், உங்கள் அமைப்பிற்குப் பயனர் ஆதரவை வழங்கும் களத்தின் நிர்வாகி மற்றும் மறுவிற்பணையாளர்கள், உங்கள் Google கணக்கின் தகவலுக்கான அணுகலைக் (உங்கள் மின்னஞ்சல் மற்றும் பிற தரவு உட்பட) கொண்டிருப்பார்கள். உங்கள் கள நிர்வாகி கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்:
  Iruzurrak saihestea – L...  
Ziurtatu zigilua edo ziurtagiria benetakoa dela erosketa-plataformaren gidalerroak berrikusita. Plataformak ez badu horrelako programarik eskaintzen, begiratu saltzailearen iritzi kopurua eta horien kalitatea.
பல ஆன்லைன் ஷாப்பிங் ப்ளாட்ஃபார்ம்களில் நம்பகமான வணிகர்கள்/விற்பனையாளர்கள் திட்டங்கள் உள்ளன. இந்த விற்பனையாளர்கள் பொதுவாக தங்கள் சுயவிவரங்களில் காணும்படியான ஒப்புதல் முத்திரையைக் கொண்டிருப்பார்கள். ஷாப்பிங் ப்ளாட்ஃபார்ம் வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்து முத்திரை அல்லது சான்றிதழ் சட்டப்பூர்வமானதா என உறுதிசெய்யவும். ப்ளாட்ஃபார்மானது இதேபோன்ற திட்டத்தை வழங்கவில்லை எனில், விற்பனையாளர் பற்றிய மதிப்பாய்வுகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்பாய்வுகளின் தரத்தைப் பார்க்கவும்.
  Pasahitzak babestea – L...  
Lineako kontu guztietan pasahitz bera aukeratzea etxea, autoa eta bulegoa ixteko giltza bera erabiltzea bezala da; kriminal batek horietako baterako sarbidea lortzen badu, guztiak egongo dira arriskuan.
உங்கள் ஆன்லைன் கணக்குகள் ஒவ்வொன்றிற்கும் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துவது என்பது உங்கள் வீடு, கார் மற்றும் அலுவலகத்திற்கு ஒரே சாவியைப் பயன்படுத்துவது போன்றதாகும் – குற்றவாளி ஒருவர் ஒன்றிற்கான அணுகலைப் பெற்றாலும், அனைத்தும் திருடப்படும். எனவே உங்கள் மின்னஞ்சல் அல்லது வங்கிக் கணக்கிற்குப் பயன்படுத்தும் அதே கடவுச்சொல்லை ஆன்லைன் செய்திமடலுக்கும் பயன்படுத்த வேண்டாம். இது வசதியாக இருக்காது என்றாலும், பல கடவுச்சொற்களைத் தேர்வுசெய்வது உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.
  Pribatutasun-gidalerroa...  
Informaziorako sarbidea eman edo informazioa zuzen badezakegu, hala egingo dugu doan, eskatzen denak neurriz kanpoko ahaleginik eskatzen ez badu. Gure zerbitzuak informazioa istripuz edo asmo txarrez ez deuseztatzeko moduan mantentzen ditugu.
எதிரான விளைவை ஏற்படுத்தும் இடங்களை தவிர மற்ற இடங்களில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எதிர்பாராத அல்லது தீங்கான தாக்குதலில் இருந்து தகவலைப் பாதுகாக்கும் விதமாக எங்கள் சேவைகளை பராமரிக்க முயற்சிக்கிறோம். இதனால், எங்கள் சேவைகளில் உங்கள் தகவலை நீக்கிய பின்பும், எங்கள் செயலிலுள்ள சேவையகங்களில் தேங்கிய நகல்களை உடனடியாக நீக்க முடியாமல் போகலாம் மேலும் காப்புப் பிரதிக் கணினியிலிருந்து தகவலை அகற்ற முடியாமல் போகலாம்.
  Ordenagailua eta gailua...  
Chrome-k segurtasun-arazoak dituen eguneratu gabeko plugin-ik hautematen badu, plugin hori blokeatu egingo du bertsio eguneratu eta seguruena duzun arte, eta plugin-a eguneratu behar dela dioen mezua erakutsiko dizu.
சில சமயங்களில் Chrome ஆனது படங்கள் அல்லது வீடியோவைக் காட்டுதல் போன்ற விஷயங்களைச் செய்யும் செருகுநிரல்கள் என அழைக்கப்படும் பிற மென்பொருளுடன் வேலைசெய்யும். உங்கள் கணினியின் கட்டுப்பாட்டைக் குற்றவாளிகள் பெறுவதற்கு இந்தச் செருகுநிரல்கள் ஒரு வழியாகும். பாதுகாப்பு சிக்கலுடன் காலாவதியான செருகுநிரலை Chrome கண்டறிந்தால், நீங்கள் மிகவும் சமீபத்திய மற்றும் பாதுகாப்பான பதிப்பைப் பெறும் வரையில் இது செருகுநிரலை தடுக்கும், மேலும் செருகுநிரல் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற செய்தியைக் காட்டும்.