badu – Tamilisch-Übersetzung – Keybot-Wörterbuch

Spacer TTN Translation Network TTN TTN Login Français English Spacer Help
Ausgangssprachen Zielsprachen
Keybot 9 Ergebnisse  www.google.com.mt
  Iragarkiak – Pribatutas...  
Horrek funtziona dezan, arakatzailean lehendik duzun cookie bat irakurtzen du Google-k, edo, golfari buruzko gune batean sartzen zarenean, cookie bat ezartzen dizu arakatzailean (arakatzaileak hori egiteko baimena ematen badu).
இதைச் செயல்படுத்த, நீங்கள் கோல்ஃபிங் தளத்தைப் பார்வையிடும் போது, Google ஏற்கனவே உலாவியில் உள்ள குக்கீயைப் படிக்கும் அல்லது உலாவியில் குக்கீயை அமைக்கும் (உங்கள் உலாவி இதை அனுமதிப்பதாக எடுத்துக்கொள்ளும்).
  Babestu pasahitzak – Ku...  
Interneteko kontu guztietan pasahitz bera aukeratzea etxea, autoa eta bulegoa ixteko giltza bera erabiltzea bezala da; delitugile batek horietako baterako sarbidea lortzen badu, guztiak egongo dira arriskuan.
உங்கள் ஆன்லைன் கணக்குகள் ஒவ்வொன்றிற்கும் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துவது என்பது உங்கள் வீடு, கார் மற்றும் அலுவலகத்திற்கு ஒரே சாவியைப் பயன்படுத்துவது போன்றதாகும் – குற்றவாளி ஒருவர் ஒன்றிற்கான அணுகலைப் பெற்றாலும், அனைத்தும் திருடப்படும். எனவே உங்கள் மின்னஞ்சல் அல்லது வங்கிக் கணக்கிற்குப் பயன்படுத்தும் அதே கடவுச்சொல்லை ஆன்லைன் செய்திமடலுக்கும் பயன்படுத்த வேண்டாம். இது வசதியாக இருக்காது என்றாலும், பல கடவுச்சொற்களைத் தேர்வுசெய்வது உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.
  Aurkitu adin bakoitzera...  
Adibidez, Google Play dendan aplikazioak dituzten garatzaileek gure sailkatzeko sistemaren bidez baloratu behar dituzte euren aplikazioak. Aplikazio bat oker sailkatu bada edo eduki desegokia badu, aplikazioa sala dezakezu, guk berrikus dezagun.
எடுத்துக்காட்டாக, Google Play இல் பயன்பாடுகளுடன் இருக்கும் டெவெலப்பர்கள் அவற்றை Google Play பயன்பாடுகளின் மதிப்பிடல் முறையின்படி மதிப்பிடலாம். பயன்பாட்டில் தவறாக மதிப்பிடப்பட்டிருந்தால் அல்லது பொருத்தமற்ற உள்ளடக்கம் இருந்தால், நீங்கள் அதை மதிப்பாய்வு செய்வதற்குப் பயன்பாட்டைக் குறியிடலாம் – நாங்கள் அதைப் பார்வையிட்டு, பயன்பாடு எங்களுடைய கொள்கைகளை மீறுவதாக இருந்தால் அதை அகற்றலாம்.
  Saihestu azpikeriak – S...  
Ziurtatu zigilua edo ziurtagiria benetakoa dela erosketa-plataformaren gidalerroak berrikusita. Plataformak ez badu horrelako programarik eskaintzen, begiratu saltzailearen iritzi kopurua eta horien kalitatea.
பல ஆன்லைன் ஷாப்பிங் ப்ளாட்ஃபார்ம்களில் நம்பகமான வணிகர்கள்/விற்பனையாளர்கள் திட்டங்கள் உள்ளன. இந்த விற்பனையாளர்கள் பொதுவாக தங்கள் சுயவிவரங்களில் காணும்படியான ஒப்புதல் முத்திரையைக் கொண்டிருப்பார்கள். ஷாப்பிங் ப்ளாட்ஃபார்ம் வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்து முத்திரை அல்லது சான்றிதழ் சட்டப்பூர்வமானதா என உறுதிசெய்யவும். ப்ளாட்ஃபார்மானது இதேபோன்ற திட்டத்தை வழங்கவில்லை எனில், விற்பனையாளர் பற்றிய மதிப்பாய்வுகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்பாய்வுகளின் தரத்தைப் பார்க்கவும்.
  Arakatu Internet segurt...  
Norbaitek Google+en iruzkin edo mezu desegoki bat egiten badu, hori sala dezakezu, baita gailu mugikorretatik ere. Google+ek Edukiaren gidalerro garbiak ditu, gunean egitea egokia eta desegokia zer den adierazten dutenak.
எவரேனும் Google+ இல் பொருத்தமற்ற கருத்து அல்லது இடுகையை உருவாக்கினால், நீங்கள் அதைப் புகாரளிக்கலாம்—மொபைல் சாதனத்திலிருந்தும் புகாரளிக்கலாம். தளத்தில் எது பொருத்தமானது, மேலும் எது பொருத்தமற்றது என்பதை விளக்கும் தெளிவான உள்ளடக்கக் கொள்கைகள் Google+ இல் உள்ளன, அதனால் எங்களுடைய கொள்கையை மீறும் உள்ளடக்கம் அல்லது செயல்பாட்டை நீங்கள் கண்டறிந்தால், அதை மதிப்பாய்வு செய்வதற்காக கொடியிடலாம். கொடியிடப்பட்ட உள்ளடக்கத்தை எந்த நேரத்திலும் மதிப்பாய்வு செய்து, உள்ளடக்கத்தை அகற்றுவோம், மேலும் எங்களுடைய கொள்கைகளை மீறும் பயனர்களின் கணக்குகளைக் கட்டுப்படுத்துவோம் அல்லது நிறுத்துவோம்.
  Edukiaren sinesgarritas...  

  Segurtasun-tresnak – Se...  

Batzuetan, gailu bereko publizitate-cookie bati lotzen dio Google-k mugikorretarako aplikazioetako publizitatean erabiltzen den identifikatzailea: horrela, koordinatu egin ditzake mugikorretarako aplikazioen eta arakatzaileen iragarkiak. Hori gerta daiteke, adibidez, aplikazio batean iragarki bat ikusten baduzu eta aplikazio horrek web-orri bat abiarazten badu mugikorreko arakatzailean.
குக்கீ தொழில்நுட்பம் கிடைக்காத சேவைகளில் (எ.கா. மொபைல் பயன்பாடுகள்) விளம்பரங்களை வழங்க, குக்கீகளைப் போன்றே செயல்படக்கூடிய தொழில்நுட்பங்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும். மொபைல் பயன்பாடுகள் மற்றும் மொபைல் உலாவி முழுவதும் விளம்பரங்களை ஒருங்கிணைப்பதற்காக, மொபைல் சாதனத்தில் உள்ள விளம்பரக் குக்கீயுடன் மொபைல் பயன்பாடுகளில் விளம்பரப்படுத்தலுக்காகப் பயன்படுத்தப்படும் அடையாளங்காட்டியை சில சமயங்களில் Google இணைக்கும். எடுத்துக்காட்டாக, மொபைல் உலாவியில் இணையப் பக்கத்தைத் திறக்கும் விளம்பரத்தைப் பயன்பாட்டில் பார்க்கும் போது இவ்வாறு நிகழலாம். எங்கள் விளம்பரதாரர்களது விளம்பரங்களின் செயல்திறன் தொடர்பாக அவர்களுக்கு வழங்கும் அறிக்கைகளை மேம்படுத்தவும் இது எங்களுக்கு உதவும்.
  Pribatutasuna eta baldi...  
Produktu horiek Google-n egin dituzun jarduerei buruzko informazioa partekatzen dute eta, kontuaren ezarpenen eta erabiltzen dituzun produktuen arabera (esate baterako, bazkide batek Google Analytics gure publizitate-zerbitzu batekin batera erabiltzen badu), baliteke datu horiek zure informazio pertsonalarekin erlazionatzea.
நீங்கள் Chrome ஒத்திசைவு போன்ற Google தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் அல்லது Google உடன் கூட்டாளராக இருக்கும் தளங்களையும் பயன்பாடுகளையும் அணுகுவதன் மூலம் இந்தச் செயல்பாடு பெறப்படலாம். பல இணையதளங்களும் பயன்பாடுகளும், அவற்றின் உள்ளடக்கத்தையும் சேவைகளையும் மேம்படுத்த Google உடன் கூட்டாளராக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஓர் இணையதளம் எங்கள் விளம்பரச் சேவைகள் (எ.கா. AdSense) அல்லது பகுப்பாய்வுக் கருவிகளைப் (எ.கா. Google Analytics) பயன்படுத்தலாம் அல்லது பிற உள்ளடக்கத்தை உட்பொதிக்கலாம் (எ.கா. YouTube இலிருக்கும் வீடியோக்கள்). உங்கள் கணக்கு அமைப்புகள் மற்றும் பயன்படுத்தும் தயாரிப்புகளின் அடிப்படையில் (எடுத்துக்காட்டாக, கூட்டாளர் எங்கள் விளம்பரச் சேவைகளுடன் சேர்த்து Google Analyticsஐப் பயன்படுத்தும் போது), இந்தத் தயாரிப்புகள் உங்கள் செயல்பாடு பற்றிய தகவலை Google உடன் பகிரும். இந்தத் தரவு உங்கள் தனிப்பட்ட தகவலுடன் தொடர்புப்படுத்தப்படலாம்.